தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கம் - அஸ்வினி வைஷ்ணவ்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
24 Oct 2024 6:03 PM IST'ரெயில் விபத்துகள் வருடத்திற்கு 40 என்ற அளவில் குறைந்துள்ளன' - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
ரெயில் விபத்துகள் வருடத்திற்கு 40 என்ற அளவில் குறைந்துள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
2 Oct 2024 10:02 PM IST70 வயதிற்கு மேற்பட்டோருக்கு மருத்துவ காப்பீடு - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் ரூ.5 லட்சம் வரையிலான சுகாதார காப்பீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது.
11 Sept 2024 10:28 PM ISTவந்தே பாரத் ஸ்லீப்பர்: மாதிரி ஸ்லீப்பர் பெட்டியில் மத்திய ரெயில்வே மந்திரி ஆய்வு
வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளின் சோதனைகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
1 Sept 2024 1:28 PM ISTபா.ஜ.க. ஆட்சியில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு - அஸ்வினி வைஷ்ணவ்
நிலம் பெற்றுத்தருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியுமென அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
20 Aug 2024 7:24 AM ISTதமிழக ரெயில்வே திட்டங்கள்: ரெயில்வே மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழக ரெயில்வே திட்டங்கள் குறித்து ரெயில்வே மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
19 Aug 2024 2:34 PM IST"ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் திட்டத்தை கைவிட்டதே தமிழ்நாடு அரசுதான்" - மத்திய மந்திரி குற்றச்சாட்டு
ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
25 July 2024 5:55 AM ISTரெயில்வே தேர்வுகளில் முறைகேடு நடைபெறவில்லை - அஸ்வினி வைஷ்ணவ்
ரெயில்வே தேர்வுகளில் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடு எதுவும் நிகழவில்லை என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
25 July 2024 2:27 AM ISTதமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு - மத்திய மந்திரி பேட்டி
காங்கிரஸ் அரசை விட ஏழு மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
24 July 2024 5:35 PM ISTலோகோ பைலட்டுகளின் பணி நேரம் கண்காணிக்கப்படுகிறது: ரெயில்வே மந்திரி தகவல்
லோகோ பைலட்டுகளுக்கு பயணங்களுக்கு பிறகு ஓய்வு கொடுக்கப்படுகிறது என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
10 July 2024 3:27 PM ISTமேட்டுப்பாளையம் - கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரெயில்வே மந்திரியிடம் எல்.முருகன் கோரிக்கை
மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை ரெயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
4 July 2024 4:46 PM ISTதொடர் விபத்துகள் எதிரொலி: ரெயில்வே பாதுகாப்பு அமைப்பு குறித்து அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
கவாச் 4.0 பதிப்பு உருவாக்கம் குறித்து விரிவாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
25 Jun 2024 12:26 AM IST